Wow..excellent..!!!
தனிமை ஒரு ஹைக்கூ
By Admin - 19 Apr 2023 1416 1

அம்மா சுவையான சாப்பாடு
பாத்திரத்தின் சத்தம்
பானையின் முனகல்
விளக்கு அணைந்தது
கோடை வெயில்
உப்பு கரித்தது
அடுக்குமாடி இருக்க
உள்ளங்காலும் நினைந்தது
முதுகின் சுமை
பள்ளியிலும்
மனதிலும்
அம்மாவை நினைத்து
சூடான இரவு
குளிர்ந்த புடவை
வாசம் எங்கும்
தனியே உறக்கம்
Add Your Comments
Say Something
Comments
See More Stories
16 Mar 2025
உன் காலடி சுழலில்...
மெட்டி,உன் காலடி சுழலில், ஒலிக்கும் ஓசை..அழகானக் காதலும், ஊடலும் கதைப் பேசும் இடம்..நீயும், நானும்ஒன்றாய் சுழல்கின்ற பந்தம்மெட்டியின் சாட்சியாய் தொடங்...
17 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 4கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 5இறுதி பாடம்....அப்பா, கடை...
13 Jun 2022
இறைவா...
செவியிருந்தும் கேளாதோர்,கரங்கள் நீட்டி தராதோர்,வாய்மொழியில் அன்பில்லார்,உணர்ந்தும் அறியாததுபோல்,உருவம் இருந்தும்,கண்டதும் காணாததுபோல்,வாழ்வை நகர்த்தும...