நீ யார்
By Admin - 17 Apr 2023 726 0

உன்னை கண்டு
உலகம் பிரமித்தால் - நீ
பெரியோன்..
உன்னை கண்டு
நீயே பிரமித்தால் - நீ
சிறியோன்..
நீ யார் யென்று - இந்த
உலகம் முடிவு செய்யும்..
ஆனால்...
முடியும்
பொழுதெல்லாம்
விடியும்...
வருவதும், போவதற்காக
போவதும், வருவதற்காக..
பிறப்பும், இறப்பதற்காக..
இறப்பதும், பிறப்பதற்காக..
விதையும், விழுவதற்காக,
விழுந்தும், எழுவதற்காக...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...
04 Feb 2020
கடவுளை தேடி !!!...
விழியுண்டு, வழியுண்டு, காணாத கண் கொண்டு !!! நின்னை தேடா - எங்கும்,தேடல் தொடர்ந்திட...நித்தம் தோன்றும்; பெயரெல்லாம் உன்னை அழைத்திட,...