மோக்ஷம்
By Admin - 29 Sep 2022 723 0

வேதங்கள் சாரமும்
பக்தியின் ஸூக்தமும்
ஞானத்தின் நீளமும்
சாஸ்திரமும்
உபநிஷமும்
கிளை
கதைகளாய்,
தர்மமும்
கர்மமும்
பிணைந்து
காட்டியது
அன்பென்றோ…
ஆசை யில்லாத
ஜீவனும்,
மண்ணுளே
கண்மூடி
சரீரமும்,
இரண்டும்
கர்மத்தின்
துணையே…
ஆசைகள் நீங்கா,
பாபங்கள் கரைய,
வினையும் தீரா,
மோக்ஷம் அடைய
இந்த
ஜனனமும்
அதனுள்
தீருமே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Apr 2023
பார்த்த முகம் - ஒரு ஹைக்கூ...
மினுமினுக்கும் விளக்குவேகமாய் பூச்சிகள்குரைக்கும் நாய்கள்சிதறும் கூட்டங்கள்ரத்தத்தின் வாசம்தினம் பார்த்த முகம்வீட்டின் சுவற்றில்.....
11 Jul 2020
கடனாளி
வீட்டில் பசியாற காத்திருக்கும் மக்கள்,துடிக்கும் இதயமாய் சொந்தங்கள்,நலம் கேட்கும் பக்கத்தினர்,அன்பின் உருவமாய் சில உறவுகள்,அணைத்து நிஜ முக பிம்பங...