அந்த கடவுளை கண்டால் !!!
By Admin - 27 Jun 2020 1033 0

மாயம் நிறைந்த உலகமடா,
அதில் நீ
காற்றுகள் வீசும் திசையின்
எதி
வாழும் நொடிகள் நிரந்தரமில்லை,
வாழும் நோக்கம் புரியவில்லை,
வாழ்ந்த நேரங்கள் கணக்கில்லை,
போகும் தூரம் தெரியவில்லை
வரும் நேரம் தெரியுமாடா நமது மு
நீ அழுதாலும், துடித்தாலும் கை
விலை மதிப்பில்லாத ஒரு காகி
நடந்ததை நீ, யோசிக்கும் நொடியி
கண் திறந்தால்.... அந்த கடவுளை
சிலைகளின் முன்னாள் கேட்ட கேள்விகள்,
பதில் தெரியாமல் நின்றது ஏனோ,
என் காணிக்கைகளின் எண்ணிக்கை குறைவோ..
உன்னிடம் விலை பேச தெரியாத காரணத்தினால்,
உன் உலகிற்கு என்னை கொண்டு வந்தாயோ..
உன் மேல் நம்பிக்கையில், பல அப்பாவிகள் மாநிலத்தில்,
தன்னை நம்பாமல், உன்னிடம் விலை போவதேனோ..
எனக்கு மறு பிறவி என்று இருந்தால்,
உன்னிடம் விலை போக அருள்வாய்
இதுவும் ஒரு வரம் தான்,
அந்த கடவுளை கண்டால் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
29 Sep 2022
மோக்ஷம்
வேதங்கள் சாரமும் பக்தியின் ஸூக்தமும்ஞானத்தின் நீளமும் சாஸ்திரமும்உபநிஷமும்கிளை கதைகளாய்,தர்மமும்கர்மமும்பிணைந்துகாட்டியதுஅன்பென்றோ…ஆசை ...
31 Aug 2022
நிலையில்லா வாழ்விலே...
நிலை யில்லா உலகிலேநிலை தேடி அலையும்நிலை இன்றி போகும் மாயம்நிலைஇதுவேஅதுவே,அறியாது,எதுநிலை என்றுதெரியாது, எதற்காகஒரு நிலை வேண்டும்அறியாது...
16 Feb 2022
உனக்காகவே
விரலோடு விரல் சேர்த்து போகாமல் போவேனோ..தோள்மேலே தலைசாய்த்துசாயாமல் சாய்வேனோ..உன் மடிமீது நானும்,உறங்கும் நேரம்,உயிர் போனாலும்,மீண்டும் பிறப்பேனோ....