என்னை அறியாமல்
By Admin - 28 Aug 2025 667 0

என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,
சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,
இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..
எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...
காரணம் இல்லாமல், ஏதோ பேசுகிறேன்..
கடவுளின் மொழியோ;
எதை நினைத்தேன்,
நான் தவறவிட்ட நேரங்கள்,
தவற விட்ட வாய்ப்புகள்...
ஒரு அலையில் இல்லாத சிலர்,
எதற்காக இந்த உணர்ச்சி பிழம்புகள்,
தனிமையின் மனநிலை..
தோல்வியின் முடிவாக இருக்குமோ...
அவன் அவ்வளவு எளிதல்ல...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...
02 Sep 2021
shhhhhh.... i am busy
Busy - the most hated word. All are telling me to be busy. So I was busy searching for the meaning of what is busy ? whom to use and where to use ? ev...
16 May 2020
Memories are always Treasure -...
www.amdiya.in - we always like to live our childhood days or atleast look back, so we end up looking at our old photos. But I always wished how I look...