புதிதாய் ஒரு உலகம்
By Admin - 18 Aug 2025 607 0

பிரபஞ்சத்தின் பெரும் வெடிப்பு,
இயற்கையின் சீற்றம்,
மூச்சு திணறல்..
உலகம் முழுவதும் இருண்டது..
புதிதாய் ஒரு உலகம்;
அங்கே,
தீடிரென்று முளைத்த செடியில்,
வெவ்வேறு கிளையில் மலர்ந்த இரண்டு பூக்கள்..
அந்த நொடி தான்,
புதிதாய் பிறந்த
காதலர்களின் உலகம்..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Jul 2025
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...
*வான்புகழ் கொண்ட தமிழ்நாடு*தமிழகமாய் பிறந்து, தமிழ்நாடாய் வளர்ந்தஇயற்கை அன்னையின் பெருந் தாரகையே...மஞ்சளும், மங்களமும் உன் பிறப்பிடமே,மண்வாசை எங்கும் ...
05 Jul 2020
என் மகளுக்கு ஒரு கடிதம்......
மகளே என் மகளே,என் உயிரணுவில்,விதையாய் விந்திட்டஉயிரின் சிறுதுளியே..உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை,அதன் விட்டகுறையோ,நான் காணாத, சில உலகத்தை – ந...