நடைபயனம்
By Admin - 27 Jul 2025 413 0

**நடைபயனம்**
அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,
அதிகாலை துயில் கலைந்து,
பறவைகளின் இசையில்,
மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..
திசைகள் பல அழைத்த பொழுது,
என் குரல் என்னிடம் பேசும் அதிசயம் கண்டேன்,
காலடி ஓசைகளும், இதய துடிப்பும் பேச கண்டேன்..
இயற்கையின் மொழிகள் இரசித்து கொண்டே,
அவளின் நினைவுகளும் வந்து போக,
என்னை மறந்து நடந்தேன்..
பயணம் என்பது ஒரு கதையல்ல,
புது அத்தியாத்தின் தொடக்கம்..
உடலுக்கும், உணர்வுக்கும்...
இந்த முடிவில்லாத பயணம்,
நான் கொண்ட தனிமையின் நடைபயனம்...
**- நா.கல்யாணராமன்**
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
23 Jan 2023
அன்புள்ள அம்மா...
அன்புள்ள அம்மா,உன்போல் யாருமில்லையே.என்னை - உன்போல் யாரும்அழைத்ததில்லையே..நான் சொன்ன முதல்கவிதையும் நீ - நான் எழுதிய முதல் தமிழும் நீ...அடிசில், ...
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...
18 Jan 2024
என் கடைசி ஆசை......
நிழலாக மாறிய நான்,நிஜமாக உறங்கும் நேரம்..என்னை,அடைக்க வேண்டாம்,சிறு கண்ணாடி பெட்டிக்குள்..இந்த இறுதி நிமிடத்தில்,என் தலை கோதிக்கொண்டே,என் அம்மா அவள் ம...