மதி அழகி
By Admin - 23 Dec 2024 521 0

தனிமையில் நானும் அவளும்,
அந்த மொட்டை மாடியில்...
அவளின் மொழி எனக்கு தெரியாது..
விடியல் வரை பேசிக்கொண்டோம்..
மனம் மிக லேசானது.
அவளுக்கும் தான்..
நேரம் போனதே தெரியவில்லை..
அவள் தோழன் வந்துவிட்டான்,
இவள் சென்றுவிட்டாள்..
இரவு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே
மறைந்தாள் அந்த மதி அழகி..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Aug 2021
ஓடி வா முருகா...
ஆறுமுகனே, அய்யனேஓடி வா செய்யோனே..மஹாசேனா, மகேசன் சேனா,கூட வா கந்தனே...ஓடி வா முகனே..தேடி தேடி, அருள் பெற,கண்டேன் உன்னையே,நீயே - குகனே,என்றும...
29 Aug 2025
குறுஞ்செய்தி...
சாலையோரத்தில்,ஏன் அவர்களுக்கு வீடு இல்லை என்று என்னும் பொழுது,வீட்டை காலி செய்யுங்கள் என்ற அழகிய குறுஞ்செய்தி......
27 Jun 2020
What happened in Terrace?
It's an evening time.. may be around 6 pm. It was heavily raining for more than 3 hours, Water started flowing in the stairs like falls from the ...