மரண அகராதி
By Admin - 30 May 2021 939 0

மரணம் யென்பது,
அகவைக்கு ஒய்வு,
ஆசைக்கு ஒய்வு,
இச்சைக்கு ஒய்வு,
ஈகைக்கு ஒய்வு,
உடலுக்கு ஒய்வு,
ஊருக்கு ஒய்வு,
எழுத்துக்கு ஒய்வு,
ஏற்பதுற்கு ஒய்வு,
ஐயத்திற்கு ஒய்வு,
ஒழுக்கத்திற்கு ஒய்வு,
ஓட்டத்திற்கு ஒய்வு,
ஔவியத்திற்கு ஒய்வு,
அஃகும் வாழ்விற்கு ஒய்வு
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
புன்னகை
உன் கரு விழிகளுக்கும், சின்ன கன்னக்குழி களுக்கும், இடையே நடக்கும், மெல்லிய போராட்டம், உன் புன்னகை !!!...
03 Dec 2024
முதுமை
முதுமையின் படிக்கட்டில்கால் வைக்கும் ஒவ்வொருமனிதனும் –தன்னை அறியாமல்,ஒரு காலைமீண்டும் தன்குழந்தை பருவத்தில்வைக்கிறான்....