பரம ரகசியம்
By Admin - 07 Jun 2021 920 0

யாருக்கும் தெரியாது,
தெரியவும் கூடாது - யென்று
நினைக்கும் பொழுதில்,
தெரிந்து விடும் - ஒரு
அதிசயம்
கருவில் - அணுக்கள்
உருவம் முதல் - நம்மை
இன்னுயிர்கள் உண்ணும் வரை
இந்த மண்ணில் எல்லாமே
அதிசயம்..
இந்த
உலகமும்,
தெய்வமும்,
பிறப்பும்,
உறவும்,
இறப்பும்,
இறந்தப்பின்
செல்லும் வழியும்,
மறு பிறப்பும்,
ஜென்மமும்,
அண்டமும்,
பிண்டமும்
நன்மையும்,
தீயையும்,
எண்ணமும்,
கர்ம வினையும்,
நம் அனைவரின்
உள்ளே - சொல்லப்படாமல்
இருக்கும் எல்லலாமே
ஒரு அதிசயம் - அது தான்
பரம ரகசியம்.
சில ரகசியங்கள்,
இறந்தவுடன் - காற்றில்
கரைந்துவிடும்
சில ரகசியங்கள்,
இறந்தவுடன் - காதுகளுக்கு
தெரிந்துவிடும்..
இருக்கும் பொழுது,
இறக்கும் பொழுது,
தெரிந்தால் - அது
வழியும் தரும்,
வலியும் தரும்..
ரகசியம் ஒரு அதிசயம்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...
16 Apr 2023
மனமே
தரை தொடும் முகில் அழுவதில்லை..நதி சேர்ந்துகடல் கலந்துமீண்டும் துளிரிதே..அவ்,விதி என்றோ கலங்குவதில்லை ?மதி கொண்ட மானுடர்மயங்குவதென்ன !!!...