வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வுகள் !!!
By Admin - 09 Jun 2025 418 0

பாத்திரத்துக்கு தெரியாது
உணவின் சுவை !!!
-----
பேசாத உறவிடம்
மனம் விட்டு சில மணி நேரம்..
கேட்டதோ என் மகளை பற்றி
-----
அப்பாவின்
கைக்குள், என் விரல்
இருக்கும் வரை
உலகம் என்றுமே அழகுதான்
-----
எல்லோருக்கும் உன்னிடம்
பேச வேண்டும் என்று
தோன்றுகிறபோது
எனக்கு மட்டும்
தோன்றாதா..
இவ்விடமும்
அவ்விதமே
--
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Jun 2021
மீனாவும் Middleclass அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...
05 Jul 2020
இரண்டும் ஒன்றாய் வாழ்க......
காதல் காமம் வேறுபாடு புரிய மறுக்கிறான், காம போர்வைக்குள், காதலை ஏனோ திணிக்காரன்இச்சை கொண்ட ஆசைக்கு விலைமகள் கேக்குதே, அதன் பெ...
04 Feb 2020
காலா....
காலா ! நீ சற்றே பொறுத்திரு,என் மகளை - ஒருமுத்தமிட்டு வருகிறேன்அதனாழி - அவள் உயிருள்ளவரை வாழும்......