உரையாடல் தீராமல்
By Admin - 12 Jun 2025 372 0

மாலை,
நான் வீடு திரும்பும் முன்னே
சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,
அவள் இல்லை...
வீடே திருவிழாப் போல் இருந்தது..
கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன்,
இரவு முழுவதும் விழித்திருந்து
இன்று நடந்ததை எல்லாம் சொல்லிமுடிக்கும் முன்னே,
முந்திக்கொண்டு தூங்கிவிட்டாள்..
அவளுடன் சேர்ந்து,
எங்கள் உரையாடலும் புதைந்தது....
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
17 Sep 2023
தற்பொழிவே
மானுயர் சிகை தானம் யென்றால்,குறுக்கானது ஏனோ தலை..நனவும் மாந்தர்க்குதற்பொழிவே......
11 Oct 2020
எங்கே, நான் தேடுவேன்...
நொடி நேரம் என்னை;காணா விடில்வாசலில் வாடிடும் உந்தன்அழகிய முகம் - இனிஎங்கே, அந்த பாசத்தைநான் தேடுவேன்...சிறு காய்ச்சல் வந்து நான் துடிக்க - என்&nb...
29 Mar 2020
Lock Down is not Same for Ever...
The above image is completely true, if we are nested with a place with some stocks of foods then this 21 days is completely break for the faster ...