என்றும் கற்பனையே !!!
By Admin - 16 May 2020 1193 0

அழகான காலை பொழுது,
சுவாசிக்க தூய்மையான காற்று,
தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,
உண்ண உணவு,
உடுத்த துணி,
உண்மையான உழைப்பு,
நல்ல எண்ணங்கள்,
போதுமான செல்வம்,
அழகான குடும்பம்,
உதவுகின்ற கைகள்,
அன்பான உறவுகள்,
உயிரினும் மேலான நண்பர்கள்,
நல்ல புத்தகம்..
நிம்மதியான தூக்கம்...
எல்லாம் இன்று மட்டும் அல்ல, என்றும் கற்பனையே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Jan 2024
என் கடைசி ஆசை......
நிழலாக மாறிய நான்,நிஜமாக உறங்கும் நேரம்..என்னை,அடைக்க வேண்டாம்,சிறு கண்ணாடி பெட்டிக்குள்..இந்த இறுதி நிமிடத்தில்,என் தலை கோதிக்கொண்டே,என் அம்மா அவள் ம...
11 Jul 2020
விடை தேடி சென்றேன்...
விடை தேடி சென்றேன்,வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!தெரு எங்கும், திரிந்து, தெரிந்து,கொண்டது,தெரு நாய்களின்,பரி பாஷைகள்அலைந்து, அலைந்து,ஓய்ந்து...
22 Jun 2024
இருக்கும் இடமே போதும்...
ஒன்றாம் வகுப்பறையில் நுழைந்ததும், சட்டை காலரை தூக்கி விட்டு, தலையை கோதி கொண்டே, உள்ளே வந்த இரண்டு நண்பர்கள் ராமும் ராவணனும் கை கோர்த்து கொண்டு, சாதனை ...